இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்

Loading… நடிகர் ரஜினிகாந்த் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லால் சலாம்’ படத்தில் … Continue reading இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்